MARC காட்சி

Back
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு -
500 : _ _ |a

        இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணி வைணவர்களது சிறந்த திவ்யசேத்திரம் ஆகும். இங்குள்ள பெருமாள் கோயிலினை திருப்பணி செய்த சேதுபதிகள் கோயில் வழிபாட்டிற்காக பல ஊர்களை வழங்கியுள்ளனர்.

          இந்த ஊருக்கு வருகை தருகின்றன வைணவப் பிராமணர்களது பசி தீர்க்கும் பணியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பண்டித புருஷோத்தம்தாஸ் என்ற வடநாட்டார் ஒரு சத்திரத்தை அங்கு ஏற்படுத்தினார்.

          முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி மன்னரது ஆட்சிக்காலத்தில் அந்த அன்னசத்திரத்தின் பணி தடைபடும் நிலையில் கழுநீர் மங்கலம் என்ற கிராமத்தை சர்வமானியமாக இந்தச் சத்திரத்திற்கு வழங்கியுள்ளதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, மன்னர், திருப்புல்லாணி
752 : _ _ |a திருப்புல்லாணி |c திருப்புல்லாணி |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
906 : _ _ |a 24.1.1782
914 : _ _ |a 9.2841216
915 : _ _ |a 78.8255226
995 : _ _ |a TVA_CPS_00132
barcode : TVA_CPS_00132
book category : சேதுபதி
cover :
Primary File :

67-1.jpg

67-2.jpg

67-3.jpg

67-4.jpg

67-5.jpg

67-6.jpg

67-7.jpg

67-8.jpg

67-9.jpg

67-10.jpg